மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்.ஜி.கர் அரசு ...
மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் அதிக அளவிலான ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, ...
ஃபோர்ட் மோட்டார் கம்பெனி தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கார் உற்பத்தியை நிறுத்தி வெளியேறிய அந்த நிறுவனம் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு மீண்டும் தமிழகத்தில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருப்பதாக ...