மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரைத் திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணித் திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் ...
கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில், மகாபலி மன்னர் ஹெலிகாப்டரில் வந்திறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் சார்பில் ஓணம் பண்டிகை ...
பாலியல் சர்ச்சைகள் அதிகமாக அடிபடும் இந்தச் சமயத்தில் தனது திரையுலக அனுபவம் பற்றி நடிகை நளினி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் சினிமா உலகைக்கூட ஹேமா கமிஷன் அறிக்கை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த அறிக்கை ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குப் பிறகு நிறைய நடிகைகள் தங்களின் ...