குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை திட்டம் இம்மாதம் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டத்திற்கான, முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 தேதி ...
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நவநாள் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்படி புதுச்சேரியிலும் ...
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ...