தூத்துக்குடியில் தேசிய அளவிலான கடல் கயாக் சாகச விளையாட்டு போட்டியை கனிமொழி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் வைத்து கடல் சாகச விளையாட்டுப் போட்டி இன்று (செப். 8) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து ...
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆரோக்கிய மாதா எழுந்தருள பெரிய தேர்பவனி நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்.8 மாலை பெரிய தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக இதையொட்டி, ...
ஜி20 மாநாட்டையொட்டி இந்திய அதிபர் திரவுபதி முர்மு, தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இதற்காக அதிபர் மாளிகை அழைப்பு விடுத்து வருகிறது. அதிபரின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார்கள். காலை தேவகவுடா, மன்மோகன் ...