ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை, ஓமந்தூரார் பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின், முழு உடல் பரிசோதனை மையத்தில், கடந்த 2018 ...
தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி உதயமாகுமென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நீலாங்கரையில் கே.என் நேருவின் சகோதரர் இல்லத்திருமண விழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்டியவர் கே.என்.நேரு. நேரு என்றாலே மாநாடு, மாநாடு என்றால் ...
பிரதமர் மோடியின் கோஷங்கள் காற்று மாசு விவகாரத்தில் உண்மையாகிவிட்டதென காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “டில்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. காற்று மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், சுவாசிப்பது கடினமாகிவிட்டது. இதனால் குழந்தைகளும், ...