தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (செப் 4) தூத்துக்குடி விமான நிலையம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை ...
“இந்து மதம் வேறு, சனாதனம் வேறு. சனாதானத்திற்கு எதிராகப் பேசினால் இந்துக்களுக்கு ஆபத்து என பா.ஜ.க., ஏன் பதறுகிறது.?” என்று நெல்லையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: அமைச்சர் உதயநிதி சனாதனத்திற்கு ...
இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது என கனிமொழி கூறியுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுனுக்கு குரல் கொடுத்து வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி(50). இவர் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். 2012ல் விண்ணில் ஏவப்பட்ட ரிசாட் 1 திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார். கடைசியாக ...