உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 181 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சியான சமாஜ்வாடி தீவிர வியூகம் வகுத்து வருகிறது. காங்கிரசுடன் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து ...
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்-அமைச்சரின் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இயற்கை வழியில் ...
காவல் நிலைய மரண வழக்கில் அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் ...