மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐ.நா.விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான விருது ...
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது; “2026 சட்டசபை தேர்தலுக்கு ...
மிசோரமில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தின் இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள சோட கிராமத்தில் நேற்று அசாம் காவல்துறை, மிசோரம் கலால் மாற்றும் போதைப்பொருள் துறை நடத்திய கூட்டு முயற்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள 128 ...