சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் தொடங்கியது. இதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில், பிப்ரவரி 26ம் தேதி நடந்தது. ...
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்திய தொழில்கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) தென்னிந்திய மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற 3ஆவது திட்டம் தயாராகி வருகிறது. பசுமைப் பொருளாதார துறையில் ...
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்கள் தொகை அடைப்படையில் தொகுதி மறுசீரமைப்பை செய்யக்கூடாது என அம்மாநில முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தெலுங்கானா அரசாங்கம் நிறைவேற்றி ...