காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள ...
விஜய் விக்கிரவாண்டியில் நடத்தும் மாநாட்டில் அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடானது வரும் 23ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதில் 50,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ...
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள குன்னுவரன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது 24). இவர் சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 46) என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்ணன்-தங்கை உறவு என்பதால் கபிலன் காதலித்த ...