விஜய் விக்கிரவாண்டியில் நடத்தும் மாநாட்டில் அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடானது வரும் 23ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதில் 50,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ...
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள குன்னுவரன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது 24). இவர் சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 46) என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்ணன்-தங்கை உறவு என்பதால் கபிலன் காதலித்த ...
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கின்றனர். வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது ...