இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் முப்படைகளும் இணைந்து நடத்திய 5-வது ‘டைகர் ட்ரையம்ப்’ கூட்டு பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி, நவம்பர் 5-ம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த கூட்டுப் ...
குதிரை பேர புகாரில் அதிமுக பிரமுகர் மன்னன் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான மன்னனை பொய் வழக்கில் கைது செய்துள்ள ...
புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்திற்கு வெறும் 7 லட்சம் நிவாரணமா? 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சென்னை காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் ...