தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா ...
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார். கடந்த 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் அனிதா ராதாகிருஷ்ணன் அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் ...
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 26 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,000 கோடி நிதிக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ...