சென்னை ஓட்டேரி ஏகாங்கி புரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது காதல் மனைவி வாணியை 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக ஓட்டேரி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளி ரமேஷ் காவல்துறையில் பிடிபடாத நிலையில் தற்போதைய ஓட்டேரி ...
வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அதுதொடர்பான விவரங்களை கேட்டு வாங்கி மோசடி செய்யும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புழல் சிறை காவலரான ஜெய சீலனிடம் கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பிய வட மாநில வாலிபர் ஒருவர் ரூ.13 ஆயிரத்து 700-ஐ பறித்துள்ளார். ...
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து பல்லவன் விரைவு ரெயில் மூலம் எழும்பூர் வந்தனர். பின்னர் அவர்கள் எழும்பூரில் இருந்து சென்ட்ரல் ...