ஐதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்தது. இதிலர் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று (ஜூலை 7) பகலில் ஐதராபாத் அருகே பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே ரெயில் சென்றபோது திடீரென்று ...
கர்நாடகத்தில் வழக்கத்தைவிட மழைப் பொழிவின் அளவு 38 சதவீதம் குறைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை பொழியாததால் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து காணப்படுகிறது. கர்நாடகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் தென்மேற்கு ...
எதிர்வரும் ஜுலை மாதம் 18 ஆம் திகதி மொரீசியஸ் நாட்டிற்கு விஜயம் செய்யும் மாத்தளை சோமு மொரீசியஸ் மகாத்மாகாந்தி நிலையத்தில் நடைபெறும் கருத்தரங்கு மற்றும் இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்கிறார். மொரீசியஸ் கல்வியாளர் ஸ்டீபன் நாராயணப்பிள்ளை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். தொடர்ந்து இந்திய வம்சாவளி மக்கள் மாசபை ...