புதுவை கடலில் கடந்த 19-ந் தேதி இரவில் அலைகள் நீல நிறத்தில் காணப்பட்டது. மறுநாள் முதல் கடல் அலை பச்சை நிறத்தில் மாறியது. இது 2 நாட்கள் நீடித்தது. அப்போது லேசான துர்நாற்றமும் வீசியது. கடல் அலை வழக்கத்தைவிட அதிகமாக நுரை பொங்கியது. ஜெல்லி மீன்கள், பாம்புகள் செத்து ...
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ...
நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ரேபரேலி தொகுதியில் அவர் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 649 ...