அந்நியச் செலாவணி சட்ட மீறல் வழக்கில் ரிலையன்ஸ் ஏ டி ஏ குழுமத் தலைவரான தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவருடைய மனைவி டீனா அம்பானி இன்று (ஜூலை 4) விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையின்போது அமலாக்கத்துறை அனில் அம்பானியின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. ...
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத் போஸ் ஜூப்ளி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்துக்கு முடி அலங்காரம் செய்ய பெண் வந்தார். அவரிடம் அங்கிருந்து பெண் ஊழியர் கையில் போட்டிருக்கும் வைர மோதிரத்தை கழற்றி வைத்து விட்டு வேலை முடிந்தபின் வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். உடனே பெண் வாடிக்ககையாளர் ரூ.30 ...
ராமநாதபுரம் ஜூலை 04, தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வரும் நிலையில் பாம்பன் ...