மத்திய அரசு அமலாக்க முயற்சி செய்யும் பொது சிவில் சட்டத்திற்கு வட கிழக்கு மாநிலங்களின் பழங்குடிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோராமில் 94.4%, நாகாலாந்தில் 86.5%, மேகாலயாவில் 86.1% பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது பழக்க வழக்கங்கள் பொது சிவில் ...
ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகளை இறுதி விசாரணைக்காக ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் ...
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் ...