பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட நிலையில் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் இன்று (ஜூலை 2) கோலாகலமாக நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு,அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ...
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தவறுதலாக ஊசிபோட்டதால் குழந்தை கை பாதிப்பு பற்றி விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய ...
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சுமன் தனது நண்பர்களுடன் வந்தார். பின்னர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்தனர். சுமன் ...