காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மணிப்பூர் சென்றார். அப்போது அவரை மணிப்பூர் போலீசார் நிவாரண முகாம் செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். தன்னை தடுத்து நிறுத்தியது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். காரில் ...
தந்தை பணியில் இருக்கும் போதே மறைந்த நிலையில், கருணை அடிப்படையில் பணிக்கு சேர்ந்தவர் கைது செய்யப்பட்ட தாசில்தார் அஜித். கர்நாடக மாநிலத்தில் அரசுத் துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் இந்த லோக் ...
பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ...