மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும். இந்நிலையில், ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றார். ...
தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஆவடி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று காலையில் ஆவடியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்ட சங்கருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய கமிஷனர் சங்கர், ஆவடி பகுதியில் குற்றங்களை குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சட்டம்-ஒழுங்கை ...
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அடையாளஅட்டை வழங்குவதில் பல விதிமுறைகளை பா.ஜ.க. அரசு புகுத்தியிருக்கிறது. இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிற பி.பி.எல். அடையாள அட்டை இருந்தால் தான் வேலை வழங்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. தமிழ்நாட்டை ...