சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்காக தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூர் சென்று, அங்கிருந்து கார் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இதற்கிடையில், ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய ...
பிரதமரால் மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மணிப்பூரில் மெய்ட்டேய் சமூகத்துக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டேய் மற்றும் குக்கி சமூக மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் பெரிய வன்முறை வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையால் ...
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மன உளைச்சலில் மாரி செல்வம் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ...