அன்பில் மகேஷ் கைது மிரட்டலுக்கு திமுக அஞ்சாதென சேகர்பாபு கூறியுள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அன்பில் ...
தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறதென கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்ல. தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருப்பதாக கனிமொழி ...
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் ...