தமிழக முதல்வர் கோப்பைக்கு சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வடக்கு காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்து, ‘தமிழக முதல்வர் கோப்பை’ வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்கிறது. அக்குழுவினர், ...
சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை என்று அதில் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது கணவருக்கு எதிராக பா.ஜ.க. மாநில தலைவர் ...
கோவை மருதமலை அருகே யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். அவரது 3 வயது குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை ஐஓபி காலனி பின்புறம் வனப்பகுதியில், ஸ்ரீ கணபதி நகரைச் சேர்ந்த குமார் (வயது 28), மனைவி, 2 குழந்தைகளுடன் விறகு சேகரிக்க சென்றுள்ளார். ...