வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் காலை நிலவரப்படி 14.76 அடியாக உள்ளடு. ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்பதால் ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ரூ.169 கோடி மதிப்பிலான தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஒடிசாவின் ஜட்னி பகுதியில் உள்ள இன்போ வேலி-II வளாகத்தில் 18.55 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தரவு மையம் ...
பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமு (72), உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார். கே. தாமோதரன் என்ற செப்.தாமு தொழில் ரீதியாகச் சமையல் கலை நிபுணர் ஆவார். இவர் செப் தாமு என்று அழைக்கப்படுகிறார். இவர் பல்வேறு தமிழ் தொலைக்காட்சி ...