அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு வியாழக்கிழமை இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ...
கோவையில் பெண் பேருந்து ஓட்டுநரை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அவரது சந்திப்புக்குப் பிறகு பெண் ஓட்டுநர் ஷர்மிளா தனது பணியிலிருந்து விலகியதால் சர்ச்சை உருவானது. – பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று (ஜூன்.24) கோவை வந்திருந்தார். பின்னர், ...
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று (ஜூன் 23) நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் ...