மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மதியம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள ...
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் அமைச்சர் ...
“உயர்கல்வியில் மாணவர்கள் ஒரு பாடத்தை மட்டும் படிக்காமல் பன்முகத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; இதையே புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் யுக்திகள் குறித்த இரண்டு நாள் ...