வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற அறிவிப்புகளின்படி நடைபெற்று வரும் பணிகள், உபயதாரர் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திருக்குளங்கள் சீரமைப்பு, ...
கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுனர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் ரிஷிகள், மகான்களின் பல நூல்களை படித்தவன். ...
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூர் தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ...