தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. பேனா நினைவுச் சின்னம் தொடர்பான தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், இப்போது ...
பீகாரில் ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கலைஞர் பிறந்த திருக்குவளையும் அவர் வளர்ந்த திருவாரூரும் உடன்பிறப்புகளுக்குத் திருத்தலங்கள். அங்கே செல்வது ...
தமிழகத்தில் ஜூந் 22 முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன் முதல் கட்டமாக 500 மது’கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 500 கடைகள் மூடப்படுகின்றன. இதுபற்றி ...