சென்னை அயனாவரம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குப்பைத் தொட்டியில் 6 குண்டுகளுடன் துப்பாக்கி ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது ...
செங்கல்பட்டு செய்யூர் அடுத்த பெரியவெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு (வயது 60). விவசாயி. நேற்று முன்தினம் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள இவரது உறவினரை பார்ப்பதற்காக, வீட்டை பூட்டிக் கொண்டு சென்னை சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து நேற்று காலை வீடு திரும்பினார். ...
கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நோயாளி ஒருவர் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம், கோட்டயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று பெண் மருத்துவர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது குறித்து அந்த டாக்டர் காந்தி ...