தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ‘பொய்யை பரப்புகிற நபருக்கு மத்திய அமைச்சர்கள் வக்காலத்து வாங்குகின்றனர்’ என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதில் அளித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை எம்.பி. வெங்கடேசன் குறித்து தமிழக பாஜகவின் ...
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை – நீலாங்கரை பகுதியில் இன்று (ஜூன்.17) நடைபெற்றது. இதில் ...
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரமும், அங்கு முதற்கட்டமாக ரூ. 254 கோடி மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் ...