பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் ...
கேரளாவில் பிரபல சினிமா டைரக்டர் ராமசிம்மன் அபூபக்கர் பாஜகவில் இருந்து விலகினார். இதையடுத்து சமீபத்தில் இருந்து விலகிய சினிமா பிரபலங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாஜகவில் இருந்து விலகி ஏராளமானோர் மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். சமீப காலமாக இதே போல் கட்சியிலிருந்து விலகும் சினிமா பிரபலங்களின் ...
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு பின்னிரவு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். வன்முறையாளர்கள் அமைச்சர் இல்லத்துக்கு தீவைத்த சம்பவம் குறித்த தகவலை மணிப்பூர் அரசும் உறுதி செய்துள்ளது. இது குறித்து அமைச்சர் ரஞ்சன் சிங், “நான் இப்போது அலுவல் ...