பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தியாரா பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர் அங்கித்குமார். இவரது குடும்பத்தினர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளுக்கு கங்கா நதிநீர் மூலம் பூஜை செய்வதற்காகவும், கங்கை நதியில் நீராடவும் அவர்கள் ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு ...
புயல் காரணமாக குஜராத்தில் பலத்த காற்றுடன் மழை தொடங்கியது: மரங்கள் சரிந்தன. இதனால் கடலோர மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று ...
“அமைச்சர் செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை, அமலாக்கத்துறையை ஏவியவர்களின் குரூர சிந்தனையை காட்டுகிறது. திமுகழகம் இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளும்” என்று முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தன் வசம் இருக்கும் ...