கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும். மனு தாக்கல் செய்பவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த ...
திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் அதிகமான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியில் இருப்பவர்கள் விமான பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் சோதனை செய்த பின்னரே விமான நிலையத்திற்குள் அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும். திருச்சி விமான நிலைய இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ...
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27). இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த படங்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார். இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி ...