சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இன்று (ஜூன் 14) காலை முதல் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட நிர்வாகிகள் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வருகை தந்தனர். செந்தில் பாலாஜி இல்லத்தின் முன் ...
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த சந்தோஷ் குமார் சுமன் இன்று (ஜூன் 13) தனது பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடைய ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா கட்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்க வற்புறுத்தியதால், கட்சியை காப்பாற்ற இவ்வாறு செய்யதாக ...
அண்ணாமலைக்கு சி வி சண்முகம் காட்டமான கேள்வி “பாஜக என்பது வேறு, அண்ணாமலை என்பவர் வேறு. உங்களுக்குத்தான் அதிமுகவைப் பிடிக்கவில்லையே, வெளியே செல்ல வேண்டியதுதானே, உங்களை யார் இங்கு இழுத்துப் பிடித்து வைத்துள்ளது. ஏன் எங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார் . ...