திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கான திருவிழா சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஊர் கவுடர்மண்டகப்படி, நாட்டாண்மைகாரர்கள் மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு பகுதி மக்களின் சார்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க ஆட்டம் ...
அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை எந்த அரசியல்கட்சித் தலைவர்கள் மீதும் இல்லாத அளவுக்கு அவரது கட்சி நிர்வாகிகளே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மீது கூறிவருகிறார்கள். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், ...
ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் புதிய வேலைவாய்ப்பு வழங்கும் ரோஸ்கர் மேளா என்ற புதிய திட்டத்தின் மூலம் 6-வது கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து புதிய பணி நியமன ஆணைகளை ...