பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாஜக கூட்டத்தில் பிரிஜ் பூஷண் சிங் கவிதை வாசித்தார். அவர் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டி பேசினார். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ‘மகாசம்பர்க் அபியான்’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் ...
அரிசிக்கொம்பன் யானை நீண்ட ஆயுளைப் பெற திருச்சூர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை, நமது குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம், கேரளாவுக்கு சென்றுவிடும் என்ற நம்பிக்கை மறுபுறம் என கடந்த சில நாட்களாக ...
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது. பிபோர்ஜோய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் ...