உத்தரபிரதேசத்தில் ஆடை அலங்கார நிகழ்வின் போது இரும்பு தூண் சரிந்து விழுந்து மாடல் அழகி பலியானார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள புகைப்பட கண்காட்சியில் நேற்று இரவு ‘ஆடை அலங்கார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டு ...
அண்ணாமலை விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; அண்ணாமலை பேசுவது கூட்டணி தர்மத்தை மீறிய செயல். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, விமர்சனம் செய்வதை எந்த காலத்திலும் ...
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜூன் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய ...