பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்தடைந்த அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். ...
டெல்லியில் ஆளுநரைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஆளுநரின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இந்த சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட ஆதரவு அளிக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக ...
கோவையில் பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் கொல்லப்பட்டதால், மனமுடைந்த அவருடைய காதலி தற்கொலை செய்து கொண்டார். கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(வயது 21). லோடுமேனாக பணியாற்றி வந்தார். இவரும், செட்டிபாளையம் அருகேயுள்ள மயிலாடும்பாறையைச் சேர்ந்த தன்யா(18) என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். ...