தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. “பிபோர்ஜாய்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வடக்கு நோக்கி நகர்கிறது. இதனால் கேரளா முதல் மராட்டியம் வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ...