அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், ‘திராவிடையன் போனோனிஸ்’ ...
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர். வேண்டாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டுமென மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ...
நீர்மூழ்கி தகர்ப்பு ஏவுகணைகள் வாங்க ரூ.4 ஆயிரம் கோடிக்கு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்திய விமானப்படைக்கு ஜிசாட்-7சி என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வாங்க ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்து 563 கோடி மதிப்புள்ள இந்த செயற்கைக்கோள் வாங்க பெங்களூருவில் உள்ள நியூ ஸ்பேஸ் ...