இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது முறையாக பதவியேற்றார். அதிபராக பதவியேற்றதுமுதல் இந்தியா, சீனா, கடனா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதித்தார். குறிப்பாக, ...
மின்சார கொள்முதலில் வெளிப்படைத்தன்மை தேவையென தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.35 கொடுத்து, 4,500 மெகாவாட் மின்சாரத்தை ...
மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 2 ஒரே நாளில் மட்டும் 24 நோயாளிகள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் புதிதாக பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளும் அடங்கும். ஆஸ்பத்திரியில் நிலவும் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே ...