திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்திரசேகர், மீனா தம்பதி தங்களின் இரண்டு மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். நேற்றிரவு தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மலை அடிவாரத்தில் உள்ள திருப்பதி பேருந்து நிலையத்தில் இரவு தங்கியுள்ளனர். நள்ளிரவு 2.20 மணியளவில்தன் 2 வயது குழந்தை அருள்முருகன் மாயமானது தெரியவந்தது. இதனால் ...
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் ஆயுள் தண்டனை கைதி மப்பேடு பகுதியைச் சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன் (63) கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சிறைக் காவலர்கள் கஜேந்திரனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மறைமலை நகரில் நடந்த ...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் அக்னி தீர்த்தக் ...