இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கிராம சபை கூட்டம் நடைபெறுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கிராம சபை கூட்டத்தில் ...
“ஒன்றியத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடியாது; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது” என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கலந்தாலோசனைக் கூட்டம் திமுக ...
விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாராயணசாமி என்ற நபர் முன்விரோதம் காரணமாக பரணிதரன் என்ற நபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பரணிதரன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ...