கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் தெரிவித்திருப்பது ...
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவத்தில், பலமுறை சுட்டிக்காட்டியும் ...
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் முதல்-அமைச்சர் விஜய் கவனத்தில் உள்ளதென அமைச்சர் அருண்ராஜ் கூறினார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதை திரும்பவும் சொல்லி காட்ட விரும்பவில்லை. மக்களுக்கு தெரியும். கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி ...