நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தூய்மையே சேவை மற்றும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேவை மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது இடங்கள், மலைவாழ் பகுதிகள், பூங்காக்கள் ...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாநில திட்டக்குழுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக்குழுவின் 4ஆவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜெயரஞ்சன், குழு ...
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மூக்குடைபட்டேன். மீண்டும் மருந்து தடவி மீண்டும் கோவையில் போட்டியிட தயாராக உள்ளேன்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்…. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் ...