கனடாவில் புதுவைப் பேராசிரியரும் தமிழறிஞருமான மு. இளங்கோவன் அவர்களது மூன்று நூல்கள் வெளியிடப்பெறவுள்ளன. விபரங்களுக்கு இங்கே காணப்பெறும் அறிவித்தலைப் பார்க்கவும் அல்லது மருத்துவர் போல் ஜோசப் அவர்களை 416 986 4903 என்னும் இலக்கத்தில் அழைக்கவும்
த.சிவபாலு ஆதிபர் மறைந்து பத்து ஆண்டுகள் மறைந்தோடிவிட்டது என்பதை நம்பமுடியளாதுள்ளது. அவரின் நினைவாக நண்பர்களால் நாட்டப்பட்ட பெருமரக் கன்றொன்று இன்று வளர்ந்து அவரதுநினைவை நிழலாக்குகின்றது. அவரின் நினைவாக ஏதாவது செய்யவேண்டும் என்பதை ஆவரோடு நெருங்கிப்பழகியவர்களுள் ஒருவரான பொறியியலாளர் குமார் புனிதவேல் முன்மொழிந்தார். கதிர்துரைசிங்கம் வழிமொழிந்தார் ஒப்பேற்ற கவிநாயகர் வி.கந்தவனம், ...
கனடா ‘தேசம்’ இதழின் இம்மாத ‘தேசக்குரல்’ பக்கத்தில் கோரிக்கை மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டவை அல்லது மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்டவை அல்லது மக்களுக்கு சேவையாற்றவென நிறுவப்பட்டவை என்ற பிரகடனங்களோடு உலகின் பல நாடுகளிலும் இயங்கிவந்த அல்லது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பொது அமைப்புக்களுக்கு சில ஒழுங்கு முறைகள் உள்ளன. அவற்றில், ...