ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவையான மாணவர்களுக்கு சத்தணவுத் திட்டம் அறிமுகமாகின்றது ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவையான பாடசாலை மாணவர்களுக்கு சத்தணவுத் திட்டம் அறிமுகமாகின்றது. இதற்காக ஏற்பாடுகளை ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சு செய்து வருவதாக மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெற்சே அவர்கள் நேற்று செவ்வாய்கிழமையன்று ...
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் அதன் பாதிப்பும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சற்று தணிந்த நிலையி;ல பயணங்களை விரும்பும் அல்லது பயணத் தேவைகள் உள்ள மக்கள் மீண்டும் ஆர்வத்துடன் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தொடர்ந்து ...
புதிய ஜனாதிபதியின் அரச பயங்கரவாதம் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது (கொழும்பு காலி முகத்திடலிலிருந்து கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி பிரகாஸ்) கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை நாம் கொழும்பு காலி முகத்திடலில் நிற்கின்றோம். கனடா உதயன் ஆசிரிய பீடத்தினரோடு நானும் அங்கு நிற்கின்றேன். கொழும்பில் உதயன் பிரதம ...