(8-11-2021) எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என்றும் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி ...
(சிவா பரமேஸ்வரன்-மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்) இலங்கையில் போர்க்காலம் தொடங்கி இன்று வரை தீராமல் அல்லது தீர்க்க விருப்பமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை விசாரணையின்றி ஆட்களை தடுத்து வைப்பது. இது உடல் ரீதியான சித்திரவதை என்பதைவிட மன ரீதியான சித்திரவதை என்பதே உண்மை. மேலும் இப்படி ஆட்களை வழக்கு ...
(மன்னார் நிருபர்) இவ் வருடத்திற்கான கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் அடம்பன் பிரதேச கால் நடைகளை இலுப்பக்கடவை பகுதியில் உள்ள பெரிய வெளியில் மேய்ப்பதற்காக கொண்டு செல்ல கட்டுக்கரை திட்டமிடல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான ...