வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் தார்மீக ரீதியான கடமையினையும் பொறுப்பினையும் நாம் இன்னும் மதிக்கின்றோம். அத்துடன் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே நாம் இந்த கோரிக்கையை முன்வைக்க விரும்பியுளளோம். ...
சமசமாஜ கட்சியின் தலைவர் அறிவிப்பு ‘மக்களின் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண எம்மால் முடிந்தளவு முயற்சி செய்துவருகின்றோம். இது கோட்டாபாய அரசிற்கு அழுத்தங்கள் கொடுத்த வண்ணம் உள்ளோம். அரசாங்கம் பங்காளிக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக கூட்டப்படும் கலந்துரையாடல்களுக்கும் எம்மை அழைக்க ...
மன்னார் நிருபர் (07-11-2021) மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சின்ன வலயன்கட்டு பகுதியில் உள்ள மக்களின் சுகாதார நிலமையை கருத்தில் கொண்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரனையுடன் சின்ன வலயன்கட்டு பொது நோக்கு மண்டபத்தில் ...